ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை விதிகளை மீறிய 746 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் உட்கோட்ட பகுதிகளில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 53 பேர் மீதும், தலை கவசம் அணியாமல் சென்ற 600க்கும் மேற்பட்டவர்கள் மீதும் இதர பிரிவுகளில் 57 பேர் மீதும் போலீசார் […]
