சாலைகளில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு காவல்துறை சார்பாக வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் வாகனம் ஓட்டும் பொழுது ஹெல்மெட் கட்டாயம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு சாலை விதிமுறைகளை போக்குவரத்து காவல்துறை பிறப்பித்து இருக்கிறது. இந்த நிலையில் டூவிலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் மது அருந்தாத நபர்களுக்கும் 1000 – 10000 […]
