Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இவ்ளோ நாள் அதை கட்டவில்லையா…? சோதனையில் தெரியவந்த உண்மை… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

சாலை வரி செலுத்தாமல் சென்ற தனியார் பேருந்துக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக தொழிலாளர்களை ஏற்றி வந்த ஒரு தனியார் பேருந்தை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்துள்ளார். இந்நிலையில் புதுச்சேரி மாநில பதிவு எண் கொண்ட அந்தப் பேருந்து சாலை வரி செலுத்தாமல் இயங்கியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த பேருந்தில் கோவையிலிருந்து பீகார் மாநிலத்திற்கு தொழிலாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

பண அழுத்தத்திற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாக்க வேண்டாம் வேண்டாம்…. சாலை வரியை ரத்து செய்ய டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்…!!

வாடகை கார்களை ஓட்டி வரும் டிரைவர்களுக்கு சாலை வரியை ரத்து செய்யக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சாலை வரியை ரத்து செய்வது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்:- ” தமிழ்நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவர்களில் சுற்றுலா உள்ளிட்ட பயன்பாடுகளுக்கான வாடகை கார் ஓட்டுனர்களும், உரிமையாளர்களும் அடங்குவர். பல வழிகளில் வருவாய் இழப்பையும், வாழ்வாதார பாதிப்புகளையும் எதிர் கொண்டு வரும் அவர்களுக்கு மத்திய, மாநில […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

கச்சா எண்ணெய் விலை குறைந்தும், தமிழகத்தில் பெட்ரோல் விலை குறையாதது ஏன்?

கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்த பிறகும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் இருப்பதற்கு காரணம் இதுவே. கொரோனாவின் தாக்கத்தால் கச்சா எண்ணெய் உலக சந்தையில் கடுமையான விலை சரிவை சந்தித்துள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையில் அதிக அளவு மாற்றம் இல்லையே என அனைவரது மனதிலும் ஒரு சந்தேகம் இருக்கும். அதற்கான காரணம் உலகிலேயே பெட்ரோல் டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடு நமது இந்தியா. இந்தியாவில் 69% பெட்ரோல் டீசல் மீதான […]

Categories

Tech |