விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளிலும் 33வது சாலை பாதுகாப்பு வார விழா தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக நடத்தப்பட்டது. விழுப்புரம் கோட்ட பொறியாளர் ரவி தலைமை தாங்கிய இந்த விழாவிற்கு உதவி கோட்ட பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் வினோதினி, தமிழ்மலர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் […]
