இந்தியாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஆண்டிற்கு 30,000 பேரை காப்பாற்ற முடியும் என சர்வதேச பத்திரிக்கையான லான்செட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் வருடத்திற்கு 20,554 பேரை காப்பாற்ற முடியும் . கடினத் தன்மை கொண்ட தொப்பி வகை ஹெல்மெட்டுகள் அணிவதன் மூலம் 5,683 பேர் உயிரை காப்பாற்ற முடியும். சீட் பெல்ட் அணிந்து கொண்டு நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதன் மூலம் 3,204 பேர் உயிரை […]
