தமிழ்நாடு மின் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவும் மின் கட்டணத்தை உயர்த்துவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தார். இதனை கண்டித்து கோவையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன் தெற்கு தொகுதி ரேஸ் கோர்ஸ் ரோடு […]
