தமிழகத்தில் சாலை அமைப்பு பணிகளின்போது சிதிலமடைந்த சாலைகளில் மீது புதிய சாலைகளை அமைத்ததால் அவை விரைவில் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி விடுகின்றன என்பதால் ஏற்கனவே பழுதடைந்த சாலையை முழுவதுமாக சுரண்டி எடுத்துவிட்டு பின்னர் அதே அளவுக்கு புதிய சாலையை அமைக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதோடு இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினும் அறிவுறுத்தி இருந்தார். ஆனால் இறையன்புவின் இந்த கடிதத்தை சிறிதும் பொருட்படுத்தாமல் அவர்கள் […]
