பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் அருகே ஆர்.எம்.எஸ் புதூர் அமைந்துள்ளது. இங்கிருந்து காவலூர் பகுதிக்கு செல்லக்கூடிய சாலையை அகலப்படுத்துவதற்கான பணி நெடுஞ்சாலை துறை வசூல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த 9 அடி அகல சாலை வனத்துறைக்கு சொந்தமானது என்பதால், சாலை அகல பணிக்காக வந்த நெடுஞ்சாலை துறையினரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த சாலையை வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதியில் இருந்து திருவண்ணாமலை, போளூர், ஜமுனாமரத்தூர் பகுதிகளுக்கு […]
