சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த வருடத்தை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, கடந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை மாநிலத்தின் சாலை விபத்துகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 2022 முதல் 5 மாதங்களில் உயிரிழப்பின் எண்ணிக்கை 2,357 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் “உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு மாதமும் சாலை பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்யுமாறு தலைமை செயலாளரை சாலை பாதுகாப்பு குழு கேட்டுக் கொண்டுள்ளது. […]
