இந்தியாவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு வீடுகளை வழங்கி வருகின்றது .இந்த திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் குடிசை பகுதிகள் மற்றும் கட்சா வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்ட மானியம் வசதி வழங்கப்படுகிறது.அதன்படி நகர்புற வீட்டு வாஸ்து திட்டத்தில் 267 லட்சமும், ஊரக வீட்டு வளர்ச்சி திட்டத்தில் 1.67 லட்சமும் மானியமாக […]
