காரில் அடிப்பட்டு மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் இருந்து தென்காசி நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் முக்கூடல்-திருநெல்வேலி செல்லும் சாலையில் சங்கந்திரடு விலக்கு அருகில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள காட்டு பகுதியில் இருந்து ஒரு மான் சாலையை கடக்க முயன்றது. இந்நிலையில் திடீரென அந்த மான் காரில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து காரின் முன்பகுதியும் சேதமடைந்தது. இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் இது […]
