வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக சாலையை கடந்து சொல்லும் போது அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் மெதுவாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் பகுதியில் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, யானை மற்றும் புலி ஆகிய பல வகையான விலங்குகள் வசித்து வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் அமைந்திருக்கும் நெடுஞ்சாலையில் யானைகள் பகல் நேரத்தில் உணவு மற்றும் தண்ணீருக்காக அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றது. இதனையடுத்து சாலைகளில் தனது குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக […]
