சாலையில் விழுந்த ராட்சத மரத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாணிக்கா எஸ்டேட் மாதா சந்திப்பு அருகில் இருக்கும் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்து விட்டது. இதனால் வால்பாறை குரங்குமுடி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராட்சத […]
