முதுமலையில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் கரடிகுட்டி படுத்துக்கிடந்து வாகனங்களை வழிமறித்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் பகுதியில் இருந்து மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் முதுமலைக்கு அடுத்ததாக கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவைகள் சில நேரங்களில் முதுமலை மைசூர் சாலையில் உலா வருவது வழக்கம். இந்நிலையில் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கரடி குட்டி ஒன்று சில […]
