டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே புதூர் சாய்பாபா நகர் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் என்ற மகன் உள்ளார். இவர் வேலை காரணமாக காரில் சென்னைக்கு சென்றுள்ளார். அந்த காரை அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீகுமார் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் செம்பியன்மாதேவி பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடிரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த காரானது சாலையோர […]
