Categories
மாநில செய்திகள்

சாலைக்கு கொடி காத்த குமரன் பெயர் – முக.ஸ்டாலின் அறிவிப்பு …!!

ஈரோட்டில் உள்ள சாலைக்கு கொடி காத்த குமரனின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருப்பூர் குமரன் பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள சம்பத் நகர் பிரதான சாலையில் தியாகி குமரன் சாலை சம்பத் நகர் என பெயரிட்டு அக்டோபர் 3ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட அரசு உத்தரவை அமல்படுத்தினார். குமரன் நொய்யல் ஆற்றங்கரையில் 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி அன்று நடந்த ஆங்கிலேய அரசுக்கு […]

Categories

Tech |