மத்திய சாலை போக்குவரத்து துறை மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து துறை மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முழு அதிகாரத்தையும் அதிகாரிகளுக்கு கடந்த 2002- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உரிமைச் சட்டம் அளிக்கிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலங்களை ஏராளமானோர் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் சாலைகளில் அமைக்கப்படும் கடைகள் நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருப்பது அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
