விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பஸ் நிலையத்திற்கு அருகே சுதாகர் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மெயின் ரோடு பகுதியில் வியாபாரிகள் கடைகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அப்பகுதி முற்றிலுமாக சுருங்கி சாலையில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக செல்லும் வடிவால் வாய்க்காலிலும் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு தண்ணீர் செல்ல முடியாமல் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசி வருகின்றது. எனவே நகர மன்ற தலைவர் […]
