சார், மேடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பஞ்சாயத்து நிர்வாகம் தடைவிதித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளை சார் மேடம் என்று அழைப்பது வழக்கம். ஆனால் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்குள்ளேயே இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடைமுறையை மாற்றி இருக்கின்றது கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம் ஆத்தூர் பஞ்சாயத்து அலுவலகம். இந்த பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் அதன் வளாகத்தில் யாரும் சார் மேடம் […]
