தமிழ்நாட்டில் வீடு, மனைகள் விற்பனை குறித்த பத்திரங்கள் சார்-பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. அங்கீகாரம் இல்லாத மனைகள் என்ற பெயரில் விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதாக 2016-ல் புகார் பெறப்பட்டது. இதையடுத்து அங்கீகாரம் இல்லாத மனைகள் குறித்த பத்திரங்களை பதிவுசெய்ய 2017-ல் தடை விதிக்கப்பட்டது. இதை மீறி ஏராளமானோர் சார்-பதிவாளர் அலுவலகங்களில், மனைகள் பதிவு செய்யப்பட்டதாக நகரமைப்பு துறை புகார் தெரிவித்தது. இது தொடர்பாக சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டதில் நீதிமன்ற உத்தரவையும் மீறி 160 சார்-பதிவாளர்கள் அங்கீகாரமில்லாத […]
