இளம் நடிகை கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த 26 வயதான நடிகை சார்லட் ஆங்கி. இவர் பல அடல்ட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் லாம்பர் பிராந்தியத்தில் இருக்கும் பல்லி என்ற கிராமத்தில் சந்தேகத்திற்கிடமாக 4 மூட்டைகள் இருப்பதாக அப்பகுதியில் உள்ள போலீஸாருக்கு கிராம மக்கள் தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் மூட்டைகளை பிரித்து பார்த்த போது பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை […]
