Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென சம்பளத்தை உயர்த்திய ஆர்யா… இதுதான் காரணமாம்…!!!

நடிகர் ஆர்யா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சார்பட்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் வெற்றி அடைந்ததால் நடிகர் ஆர்யா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அந்த வகையில் அவர் இதுவரை 10 கோடி சம்பளம் பெற்று வந்த நிலையில் தனது அடுத்த படத்திற்காக 20 கோடியாக சம்பளத்தை உயர்த்தி விட்டார் என்று கூறப்படுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

சார்பட்டா படம்… ஜெயக்குமாரின் கருத்து இழிவுபடுத்தும் செயல் -எம்.பி கனிமொழி!!

சார்பட்டா படம் குறித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து இயக்குனர்கள், கலைத்துறையினரை இழிவுபடுத்தும் செயல் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது.. இப்படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“சார்பட்டா பரம்பரை”… பா. ரஞ்சித்துக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக..!!

உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களிடம் பரப்புவதாகக் கூறி சார்பட்டா இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சார்பட்டா’ உரிமையை கைப்பற்றும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம்…. வெளியான புதிய தகவல்….!!!

ஆர்யாவின் சார்பட்டா திரைப்படத்தின் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்ற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் படக்குழுவினரை நடிகர் கமலஹாசன் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை கூறினார். இந்நிலையில் சார்பட்டா திரைப்படத்தை எந்த தொலைக்காட்சி நிறுவனம் வாங்க இருக்கிறது என்பது குறித்த தகவல் […]

Categories

Tech |