பிரபல தொலைக்காட்சியின் செய்தி தொகுப்பாளர் ஒருவர் சாதாரணமாக ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு செய்தி வாசித்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. கொரோனா ஊரடங்கினால், தொலைக்காட்சி நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடியே பணி செய்யும் திட்டத்தை கொண்டு வந்தன. எனவே பல நிகழ்ச்சிகள் காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. எனவே தொகுப்பாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். எனவே பணியின் இடையில், நேரலையின் போது, தொகுப்பாளர்களின் குழந்தைகள் இடையூறு செய்யும் புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் தற்போது, பல நாடுகளில் கொரோனா குறைய […]
