மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்காரு வாரி பாட்டா படத்திலிருந்து மாஸ் ட்ரைலர் வெளியாகியிருக்கிறது. குறுகிய காலத்தில் முன்னணி நடிகையானவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளத்தில் குழந்தை நடத்திரமாக அறிமுகமானார். பின்னர் தமிழில் இது என்ன மாயம் என்னும் படத்தில் மூலம் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக தனது முதல் படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து இவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்ட ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்கள் ரசிகர் […]
