சாரா அலி கான் இன்ஸ்டாகிராம்மில் வெளியிட்ட விடியோவால் அனைவரின் கண்டனத்துக்கு உள்ளனார். பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாரா அலி கான். இவர் தனுஷுக்கு ஜோடியாக கடைசியாக வெளிவந்த படம் “அத்ராங்கி ரே”. இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்திருந்தன. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இணையதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் சாரா அலி, தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவானது அவருக்கு பாதகமாகிவிட்டது. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் நீங்கள் கடைசியாக செய்த பிராங்க் எது […]
