சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவேடிக்கை எடுக்குமாறு இளைஞர்கள் சாலை மறியல் போராட்டதில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டதில் உள்ள பொரசக்குறிச்சி கிராமத்தில் டியூப்பில் வைத்து சாராயம் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அங்குள்ள இளைஞர்கள் விரைந்து சென்று சாராயத்தை கைப்பற்றியுள்ளனர். இதனை அடுத்து கள்ளக்குறிச்சி அடரி சாலையின் நடுவே ஒரு பெரிய பேரலில் அந்த சாராயத்தை ஊற்றி இளைஞர்கள் முக கவசம் அணிந்து […]
