சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர்கள் மோட்டாம்பட்டி கிராம பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்த ஊரில் வசிக்கும் தீர்த்தமலை என்பவர் தனது வீட்டில் பின்புறமாக சாராயம் விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பின் தீர்த்தமலையை கைது செய்து காவல் துறையினர் அவரிடம் இருந்த 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் அந்த […]
