தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவருக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வருகின்றன. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இப்படத்தில் சாய் பல்லவி நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தது. இவர் கமர்சியல் படங்கள், கதாநாயகனுடன் டூயட் ஆடும் படங்கள் இல்லாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கனமான கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். அதே நேரத்தில் குடும்ப பாங்கான கதாபாத்தில் நடித்துவரும் சாய்பல்லவி கிளாமருக்கு நோ […]
