Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“போச்சா!”…. சாய்னா நேவால் விவகாரம்…. சிக்கலில் மாட்டிய சித்தார்த்…. சம்மன் அனுப்பிய போலீஸ்….!!!!

நடிகர் சித்தார்த் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து கடந்த சில தினங்களுக்கு பகிர்ந்த ட்வீட் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறு பேசியது தொடர்பான புகாரில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் இது தொடர்பாக பேசிய அவர், “நடிகர் சித்தார்த் மீது இரண்டு புகார்கள் வந்துள்ளது. எனவே தற்போது சித்தார்த்துக்கு சம்மன் […]

Categories
சினிமா

சர்ச்சையை கிளப்பிய ட்விட்…. மூர்க்கத்தனமான நகைச்சுவைக்காக மன்னிப்பு கேட்ட சித்தார்த்….!!!

நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் பதிவு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பேட்மிண்ட்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். பேட்மிண்ட்டன் வீராங்கனை சாய்னா நேவால், பஞ்சாப்பிற்கு வருகை தந்த பிரதமர் மோடியின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில், ஒரு நாட்டின் பிரதமருக்கு பாதுகாப்பு இல்லையெனில், அதை எவ்வாறு பாதுகாப்பான நாடு என்று கூற முடியும்? பிரதமருக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்களை கடுமையாக கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து நடிகர் சித்தார்த் […]

Categories
அரசியல்

இதை ஏற்க முடியாது…. நடிகர் சித்தார்த்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜோதிமணி….!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ஜோதிமணி நடிகர் சித்தார்த், சாய்னா நேவால் குறித்து பாலியல் ரீதியாக விமர்சித்ததை எதிர்த்திருக்கிறார். சாய்னா நேவால் பஞ்சாப்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டது  தொடர்பில் கருத்து பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தார்த், குறிப்பிட்டிருந்த வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி, “நம் அனைவரையும் போன்று சாய்னா நேவாலுக்கும் தன் அரசியல் கருத்துக்களை கூறும் உரிமை உள்ளது. […]

Categories
விளையாட்டு

சாய்னா நேவாலின் ட்விட்டர் பதிவுக்கு …. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் …!!!

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின்  ட்விட்டர் பதிவிற்கு எதிர்க்கட்சி தலைவர்கள்  விமர்சனம்  செய்துள்ளனர் . உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில்  மொத்தமாக 75 தலைவர் பதவிகளில் 67 இடங்களை பாஜக கட்சி கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர். அந்த வகையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான  சாய்னா நேவால் ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி: போட்டிகள் ரத்தானதால்….ஒலிம்பிக் வாய்ப்பை இழக்கும் சாய்னா ….!!

அடுத்த மாதம் நடைபெற  இருந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது . சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, அடுத்த மாதம் ஜூன்  1 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை  நடைபெற திட்டமிடப்பட்டது .  தற்போது அங்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ,இந்த போட்டியை ஒத்திவைப்பதாகவும்,அதோடு மாற்று தேதியில் போட்டிகள் நடைபெறாது என்று ,சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் சார்பில் நேற்று அறிவிக்கப்ட்டது  .இந்த போட்டியானது ஒலிம்பிக்  போட்டிக்கு ,தகுதி […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

மலேசியா  ஓபன் பேட்மிண்டன் போட்டி: பறிபோகும் சாய்னாவின் ஒலிம்பிக் வாய்ப்பு …!!!

இந்தியாவில் கொரோனா தொற்று  அதிகரித்து இருப்பதால், இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது. மலேசியா  ஓபன் பேட்மிண்டன் போட்டியானது, வருகின்ற 25 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை  கோலாலம்பூரில் நடைபெற இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின்,  இரண்டாம் அலை  வேகமாக பரவி வருவதால், இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு  மலேசிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் போட்டியில் பங்கு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்திய […]

Categories

Tech |