டெல்லி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நேற்று பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தியாவில் டெல்லி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மூன்று நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. டெல்லியில் வின்சர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலையோரம் இருந்த பெரிய மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. டெல்லி முழுவதும் […]
