தமிழ் சினிமாவில் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சாயிஷா. மேலும் இவர் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இதையடுத்து சாயிஷா, நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சாயிஷா தன் சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “2022-ம் வருடம் எனக்கு தேவையானதை அனைத்தும் கொடுத்தது. மேலும் மகிழ்ச்சி, மனநிறைவோடு இருந்தேன். இந்த வருடத்தை மறக்காமல் […]
