நடிகர் சாயாஜி ஷிண்டே மீது பிரபல இயக்குனர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். நடிகர் சாயாஜி ஷிண்டே தமிழில் பூவெல்லாம் உன் வாசம், அழகி, பாபா, வேலாயுதம், அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய திரைப்படங்களில் நடித்துதான் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நகைச்சுவை, வில்லன், குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் மீது இயக்குனர் சச்சின் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றார். […]
