14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் பங்கேற்க சிஎஸ்கே அணி வீரரான சாம் கர்ரன் இன்று அமீரகம் வந்தடைந்தார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்தான நிலையில் ஐபில் தொடரில் பங்கேற்க சிஎஸ்கே அணி வீரர்கள் ஜடேஜா ,புஜாரா மற்றும் மொயீன் அலி ஆகியோர் கடந்த சனிக்கிழமை துபாய் வந்தடைந்தனர் .ஆனால் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற சாம் கர்ரன் அவர்களுடன் துபாய் வரவில்லை. #KadaikuttySingam is Home 💛#WhistlePodu #Yellove 🦁 […]
