பந்திப்பூர் வனப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த புலி ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலூர் பேட்டை தாலுக்கா பகுதியை சேர்ந்த பந்திப்பூர் வனப்பகுதியில் புலி பாதுகாப்பு சரணாலயம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் ஒரு புலி ஒன்று காலில் காயத்துடன் சுற்றி வந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அதனை மருத்துவமனைக்கு […]
