Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாம்பியன் லீக் கால்பந்து : பார்சிலோனா அணி அதிர்ச்சி தோல்வி ….!!!

சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடந்த  ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அணி   வெற்றி பெற்றது. சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா- பேயர்ன் முனிச் அணிகள் மோதின . இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பேயர்ன் முனிச் அணி ஆதிக்கம் செலுத்தியது .அதோடு ஆட்டத்தின் தொடக்கத்தில் 34-வது நிமிடத்தில் பேயர்ன் அணி வீரர்  தாமஸ் முல்லர் முதல் கோலை  பதிவு செய்தார் . இதைத்தொடர்ந்து பேயர்ன் அணி வீரர் லெரோ சனே 43- […]

Categories
கால் பந்து விளையாட்டு

சாம்பியன் லீக் கால்பந்து :மான்செஸ்டர் யுனைடெட் – யங் பாய்ஸ் ஆட்டம் டிரா …!!!

சாம்பியன் லீக் கால்பந்து தொடரில்  நேற்று நடந்த  மான்செஸ்டர் யுனைடெட் – யங் பாய்ஸ் அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது . சாம்பியன் லீக் கால்பந்து தொடரில்  நேற்று நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர்  யுனைடெட் – யங் பாய்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில்  மான்செஸ்டர் அணி வீரர் மாசன் கிரீன்வூட் ஒரு கோல் அடித்தார். இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் அணி முன்னிலையில் இருந்தது. இதற்கு பதிலடி […]

Categories
கால் பந்து விளையாட்டு

சாம்பியன் லீக் கால்பந்து : பிஎஸ்ஜி அணியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி ….!!!

சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றுள்ளது. சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி- (பிஎஸ்ஜி)  பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் ஆகிய அணிகள் மோதின. இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து 2-வது பாதி ஆட்டத்தில் 50-வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணி வீரர்  கிலியன் எம்பாப்பே முதல் கோல் பதிவு செய்தார். இதனால் பிஎஸ்சி அணி 1-0 என்ற […]

Categories
கால் பந்து விளையாட்டு

சாம்பியன் லீக் கால்பந்து :வில்லாரியலை வீழ்த்தி…. மான்செஸ்டர் யுனைடெட் அசத்தல் வெற்றி …..!!!

சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது . சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய போட்டியில் வில்லாரியல்- மான்செஸ்டர்  யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்த 2-வது பாதி ஆட்டத்தில் 78-வது நிமிடத்தில் மான்செஸ்டர்  யுனைடெட் அணியில் ரொனால்டோ ஒரு கோல் அடித்து முதல் கோலை பதிவு செய்தார். இதனால் 1-0 என்ற கணக்கில் மான்செஸ்டர்  […]

Categories

Tech |