மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ,நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்காவில் சர்வதேச மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடந்தது. இந்தப்போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஷ்லி பார்ட்டி- பியான்கா ஆன்ட்ரீஸ்குவும் மோதிக்கொண்டனர். இதில் நடந்த முதல் செட் ஆட்டத்தில், ஆஷ்லி பார்ட்டி 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இதன்பிறகு நடைபெற்ற 2வது செட்டில், ஆஷ்லி […]
