சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன் டிராபி ஆகிய மூன்று போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் 2024 முதல் 2031 வரை நடைபெற உள்ள ஐசிசி போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாடு கடைசியாக 1996ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்தியா […]
