Categories
விளையாட்டு

தேசிய கூடைப்பந்து போட்டி…. 11-வது முறையாக தமிழக அணி சாம்பியன்….!!!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி  கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதி ஆட்டம் நேற்றுநடந்தது. ஆண்கள் பிரிவில் தமிழக அணி 87-69 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 11-வது முறையாக தேசிய சீனியர் போட்டியில் பட்டம் கிடைத்துள்ளது.  கர்நாடகா அணி இந்தியன் ரெயில்வேயை தோற்கடித்து 3-வது இடத்தை பிடித்தது. பெண்கள் பிரிவில் இந்தியன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து தோற்கவில்லை…! ”இது தான்” தோற்றது… சேவாக் கிண்டலடித்து பதிலடி …!!

அகமதாபாத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடியது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்ஸில் 205 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இருந்தது. அதன்பின் ஆடிய இந்திய அணி 375 ரன்கள் எடுத்துள்ளது. 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது  இந்நிகஸில் 135 ரன்கள் எடுத்து […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

டேபிள் டென்னிஸ்… தமிழக வீரர் முதல் முறையாக சாம்பியன்..!!

டேபிள் டென்னிஸ் விளையாட்டில் முதல் முறையாக தமிழக வீரர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அரியானா மாநிலம் 82-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி  பஞ்ச்குலாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தி்ல தமிழக வீரர் ஜி.சத்யன், சக மாநில வீரரும் 9 முறை சாம்பியனுமான சரத் கமலை 11-6, 11-7, 10-12, 7-11, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Categories

Tech |