துபாயில் பயங்கரமாக வீசிய புழுதிப் புயலில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் மறைந்துவிட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடும் புழுதிப்புயல் வீசியது. இதில் 828 மீட்டர் உயரமுடைய புர்ஜ் கலிபா கட்டிடம் மறைந்துவிட்டது. உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தையே மறைக்கக்கூடிய அளவிற்கு கடுமையாக புழுதி புயல் வீசியிருக்கிறது. சமீப நாட்களாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் உட்பட பல நாடுகளில் கடும் புழுதி புயல் வீசியிருக்கிறது. இந்த மணல் புயலால், பள்ளிகளும், விமான […]
