பிரபல சாம்சங் நிறுவனத்தின் 50 இன்ச் ஸ்மார்ட் LED TV இன் விலை அமேசான் நிறுவனத்தில் 46, 990 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட் டிவி crystal 4K Ultra HD Refresh Rate 60 Hertz Model ஆகும். இதில் 20 W out sound, Dolby Digital Plus, Adaptive sound உள்ளது. மேலும் 3 sides Bezel-less design, HDR 10+ support உள்ளது. இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியில் Smart Remote, Universal […]
