Categories
டெக்னாலஜி

பயனர்களின் தகவல்கள் லீக்கான விவகாரம்….. Samsung நிறுவனத்தின் பதில்….!!

Samsung நிறுவனம் பயனர் விவரங்கள் இணையத்தில் லீக்கான விவகாரத்தில் வெளிப்படையாக பதில் அளித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த சைபர் செக்யுரிட்டி சம்பவத்தில் Samsung பயனர் விவரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது தனிப்பட்ட தகவல்களான பிறந்த, பிறந்த தேதி மற்றும் இதிர விவரங்கள் இணையத்தில் வெளியாகின. எனினும், மிக முக்கிய தகவல்களான கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பயனர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துவங்கி விட்டதாக Samsung நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து Samsung […]

Categories
உலக செய்திகள்

SAMSUNG நிறுவனத்தின் தவறான விளம்பரம்…. ரூ. 78 கோடி அபராதம்…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

பிரபல தொலைதொடர்பு  நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. பிரபல சாம்சங் நிறுவனம் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை S7, Note 8, S8 plus, S8, A7, A5, S7 Edge, S7 ஆகிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது. இந்த 7 மாடல் மொபைல் போன்களை தண்ணீரில் போட்டாலும், கடல் நீரில் போட்டாலும் எதுவும் ஆகாது என்று சாம்சங் நிறுவனம் விளம்பரம் செய்தது. ஆனால் செல்போன் ஈரமாக இருக்கும் போது சார்ஜ் போட்டால் […]

Categories
அரசியல்

மாணவர்களுக்கு சூப்பர் சாய்ஸ் இதுதான்!…. சாம்சங் வெளியிட்டுள்ள கேலக்ஸி க்ரோம்புக் லேப்டாப்….!!!!

புதிய கேலக்ஸி க்ரோம்புக் 2 360 லேப்டாப்பை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சாதனமாக இந்த லேப்டாப் உள்ளது. 360 டிகிரி கன்வெர்டபிள் டச் ஸ்கிரீன் இந்த லேப்டாப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 350 நிட்ஸ் பிரைட்னஸ், 12.4 இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே ஆகியவையும் இந்த லேப்டாப்பில் வழங்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் இன்டல் செலிரான் N4500 பிராசஸர், 4ஜிபி ரேமுடன் 64 ஜிபி அல்லது 128 ஜிபி ஸ்டோரேஜ், வைஃபை 6, இன்டல் UHD இண்டகிரேட்டட் கிராபிக்ஸ் […]

Categories
அரசியல்

அதிநவீன அம்சங்களுடன்…. விற்பனைக்கு வந்த பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்….!!

தற்போது விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்-22 ஸ்மார்ட்போனின் பயன்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மிகவும் பிரபல நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ்-22 ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட் போனில் 6.1 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே மற்றும் டிஸ்பிளேவை பாதுகாக்க கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பேனல் ஆகியவை இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 ஒ.எஸ்ஸில் இயங்கும் இந்த போன் 4nm octa-core Snapdragon 8 […]

Categories
டெக்னாலஜி

ஊரடங்கு காலத்திலும் கெத்து… அதிகரித்த ஸ்மார்ட் போன் விற்பனை…. கலக்கிய சாம்சங்….!!

கடந்த அக்டோபர் மாதம் முதல் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களின் விற்பனை 32 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் விலை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களின் விற்பனை 32 சதவீதமாக அதிகரித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவர் ராஜீவ் புல்லன் கூறியதாவது, அக்டோபர் மாதம் எங்கள் நிறுவனத்தின் பிரிமியம் செக்மெண்ட் ஸ்மார்ட்போன்களின் விற்பனை 50சதவீதம் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஸ்மார்ட்போன்களின் விற்பனை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அட்டகாசமான பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்… அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனம்…!!

இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸிஎம்01எஸ் ஸ்மார்ட் போனை 9999 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே உள்ளது. மேலும் 32 ஜிபி மெமரி,3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லைட் ப்ளூ மற்றும் கிரே என இரு நிறங்களில் கிடைக்கிறது இந்தியாவில் இதன் […]

Categories

Tech |