உலகின் மிகப்பெரிய நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் தலைவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவின் ஸ்மார்ட்போன் மற்றும் மெமரி சிப் போன்றவற்றின் தயாரிப்பு நிறுவனம் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ். இந்நிறுவனத்தின் தலைவர் lee-jae yong, சாம்சங் குழுமத்தின் மூன்றாவது தலைமுறையின் தலைவர் ஆவார். இவரின் தந்தை lee kun hee யின் மரணத்திற்குப் பிறகு lee தலைவராக பதவி வகித்துவந்துள்ளார். இந்நிலையில் இந்நிறுவனத்தின் பொறுப்பில் இரண்டு இணை நிறுவனங்கள் இயங்கி வந்துள்ளது. இவ்விரண்டு நிறுவனங்களையும் […]
