நமது அன்றாட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்கள் நாளுக்கு நாள் அசத்தலாகிக் கொண்டு வருகின்றன. தற்போதைய சூழலில் புதிய வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப நமது அத்தனைத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலும் பட்ஜெட் விலையிலும் உள்ள ஸ்மார்ட் போன் அத்தியாவசியம் ஆகிறது. தற்போது சாம்சங் நிறுவனம், தனது புதிய ஸ்மார்ட்போனின் அசத்தல் அம்சங்களை அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கில் உலகளவில் கேலக்ஸி A71 மற்றும் A51 ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகப்பெரிய டிஸ்ப்ளே […]
