பிரபலமான சாம்சங் நிறுவனம் சமீபத்தில் NEO QLED ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் QLED என்பதற்கு அர்த்தம் Quantum light emitting Diode என்பதாகும். அதாவது இந்த டிவியில் மினி எல்இடி-ஐ பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக டிவியின் பிரைட்னஸ் அதிகமாக இருப்பதோடு, பிச்சர் குவாலிட்டி நார்மல் எல்இடி டிவிகளை விட சிறப்பான முறையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்ப்ளே 65 இன்ச் இருக்கும் நிலையில், விலையானது 1,15,000 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் […]
