தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நடிப்பில் அண்மையில் நாய் சேகர் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலு பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். வடிவேலு சாமி தரிசனம் செய்த பிறகு அங்கிருந்த பக்தர்கள் வடிவேலுவுடன் சேர்ந்து செல்பி எடுத்த மகிழ்ந்தனர். அதன் பிறகு நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, […]
