கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். கடந்த 16-ம் தேதி மாலை 5 மணி அளவில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. ஆனால் அன்று மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. அதன் பிறகு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பணிகளை தொடங்கி வைத்தார். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில் நடை திறக்கப்படாத […]
