கோவையில் ஐயப்ப சாமி சிலை கண் திறப்பதாக கூறி பெரும் பரபரப்பு ஏற்பட்டது . கோவை செல்வபுரம் தில்லை நகரில் உள்ள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு தனி சன்னிதானம் ஒன்று உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்வதற்கு விரதம் இருந்து இந்த கோவிலில் சாமியை தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலில் இன்று 40வது ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் […]
