Categories
சினிமா தமிழ் சினிமா

“கோவிலில் சாமி கும்பிடும் அஜித்”… இணையத்தில் வெளியான வீடியோ…!!!!

கோவிலில் சாமி கும்பிடும் அஜித்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. வலிமை படத்திற்குப் பிறகு அஜித் மற்றும் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. வலிமை படத்தின் வெற்றியால் இருவரும் மீண்டும் இணையும் புதிய படம் தொடர்பான செய்திகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. தற்காலிகமாக ஏகே 61 என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது. […]

Categories

Tech |