அம்மன் கோவில் ஊர்வலத்தின் போது வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே உள்ள கத்தியவாடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தணிக்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு திருவிழா நடந்து வருவதால் வீதிளில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் கீழ்குப்பம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது அங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் இடிபாடடைந்த சுற்று சுவர் வழியாக சென்றுள்ளது. அப்போது அங்கிருந்த ஒரு தூண் திடீரென இடிந்து […]
