மனைவி சண்டை போட்டு கணவனை விட்டு பிரிந்து சென்றதற்கு சாமியார் தான் காரணம் என்று எண்ணி கணவன் சாமியாரை கொடூரமாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன்(56) அதே பகுதியிலுள்ள ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த திருமலை (38) என்பவரின் மனைவி அவருடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டை விட்டு இரண்டு நாட்களுக்கு முன் வெளியேறியுள்ளார். இந்நிலையில் தன் மனைவி தன்னை விட்டு […]
